கறுப்பின மனிதன் மீது நாய்க்குட்டியை வீசி தாக்கும் அமெரிக்க பெண்..!

கறுப்பின மனிதன் மீது நாய்க்குட்டியை வீசி தாக்கும் அமெரிக்க பெண்.. சர்ச்சைக்குரிய வீடியோவால் பரபரப்பு..!

அமெரிக்கப் பெண், கறுப்பின மனிதன் மீது நாய்க்குட்டியை வீசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், அமெரிக்காவில் பெண் ஒருவர், இனம் குறித்த வாக்குவாதத்தின் போது, ஒரு கறுப்பின மனிதன் மீது நாய்க்குட்டியை வீசுவதை காணமுடிகிறது. அந்தப் பெண் அவரை "மாஃபியா" மற்றும் "கறுப்பு" என்று அழைத்தபோது வாக்குவாதம் முற்றியுள்ளது. 

இதைத் தொடர்ந்து, அவர்கள் ஒருவருக்கொருவர் துஷ்பிரயோகம் செய்வதைக் கேட்க முடிகிறது. அந்தப் பெண், அந்த நபர் மீது நாய்க்குட்டியை வீசுவதற்கு முன் அவரை அடித்து தாக்கியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய வீடியோ தற்போது முடக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்