இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும் டிக்-டாக் செயலிக்கு தடை

இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும் டிக்-டாக் செயலிக்கு தடை

இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து, டிக்-டாக் செயலியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

அநாகரீகமான வீடியோக்கள் பகிரப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, சீன செயலியான டிக்-டாக்குக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. சட்டவிரோத ஆன்லைன் பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற டிக்-டாக் நிர்வாகம் தவறிவிட்டதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து, சீனாவின் நேச நாடான பாகிஸ்தானும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்