ஜேம்ஸ் பாண்ட் 007...கதையல்ல..


ஜேம்ஸ் பாண்ட் 007...கதையல்ல..


ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற பிரிட்டிஷ் உளவாளி போலாந்திற்கு பிப்ரவரி 18, 1964ம் ஆண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளின் ராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜேம்ஸ் பாண்ட்டின் கதை ஒரு கற்பனை கதையே என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவை தவறானவை என்றும், ஜேம்ஸ் பாண்ட் இங்கிலாந்து மற்றும் போலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்ற பனிப்போரின் போது,  பிரிட்டிஷ் உளவாளியாக போலாந்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் போலாந்தில் தூதராக பணியாற்றிய போது, இரண்டு முறை போலாந்து ராணுவத்திற்குள் ஊடுருவி சில தகவல்களை திருடியதாக போலாந்தின் தேசிய நினைவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேம்ஸ், பெண்கள் விரும்பியாக இருந்ததாகவும், போலந்து பீரை விரும்பி சுவைத்ததாகவும் அந்நிறுவனம் கூடுதல் தகவல் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்