கொரோனாவுக்கு 9.87 லட்சம் பேர் உயிரிழப்பு..!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு 9.87 லட்சம் பேர் உயிரிழப்பு..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.87 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது. தற்போது, உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், உலகம் முழுவதும் 9,87,066 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 32,394,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 23,904,707 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்