கனடாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை

கனடாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை.. பிரதமர் ஜஸ்டீன் தகவல்..

கனடா நாட்டில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் 1 லட்சத்து 47ஆயிரத்து 756 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். "நாட்டில் 4 பெரிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாம் மோசமான பாதிப்பில் இருக்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்