ரஷ்யாவின் எதிர்பை மீறி உக்ரைனில் இங்கிலாந்து போர் பயிற்சி ... !

ரஷ்யாவின் எதிர்பை மீறி உக்ரைனில் இங்கிலாந்து போர் பயிற்சி ... !


ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி உக்ரைனில் இங்கிலாந்து விமானப்படையினர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
 
கடந்த 2014ம் ஆண்டு கிரீமியா, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பிறகு உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பகைமை நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் உக்ரைனுடன் போர் பயிற்சி நடத்துவதாக  இங்கிலாந்து அறிவித்தற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனாலும் அதையும் மீறி இங்கிலாந்து விமானப்படையைச் சேர்ந்த 250 பாராசூட் வீரர்கள் வானிலிருந்து குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். சி 130 ஹெர்குலஸ் விமானத்தில் பறந்து சென்ற அவர்கள் சுமார் 600 அடி உயரத்தில் இருந்து குதித்து பயிற்சி மேற்கொண்டனர். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்