அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம்

அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம்


அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம் கட்டமைக்க அதிபர் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த சில் மாதங்களாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தன. இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறீவித்து வந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம் கட்டமைக்க அதிபர் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப்;  டிக்டாக் குளோபல் நிறுவனம் ஆரக்கிள்-வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும், இனி அமெரிக்கர்களின் தகவல் 100% பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்