மீண்டவர்கள் எண்ணிக்கை 2.25 கோடியை கடந்தது

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.25 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.25 கோடியை தாண்டியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் அதிகமாக நாடுகளுக்கு பரவியுள்ளது. 
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.25 கோடியை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.09 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.60 லட்சத்தை கடந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்