வடகொரிய குழந்தைகளுக்கு அதிபர் கிம் ஜாங் குறித்து தினமும் பாடம் கட்டாயம்...

வடகொரிய குழந்தைகளுக்கு அதிபர் கிம் ஜாங் குறித்து தினமும் பாடம் கட்டாயம்.

உலக நாடுகள் அனைத்தும் தகவல் தொழிற்நுட்பத்தில் எத்தனையோ வளர்ச்சிகளை கண்டிருந்தாலும் வட கொரியாவில் நடக்கும் எந்த ஒரு  நடவடிக்கையும் வெளிப்படையாக அவர்களே தெரிவிக்கும் வரை மற்ற நாடுகளுக்கு தெரியாது. வடகொரியா பற்றிய பல்வேறு சர்ச்சைகள் உலக நாடுகளில் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி வடகொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட  ஒரு பாடத்திட்டத்தின் கீழ் கிம் ஜாங்-உன்னின் பெருமைகள் மற்றும் அவரின் மகத்துவம் குறித்த வகுப்புகள் தினமும் 90 நிமிடங்கள் வரை நர்சரி குழந்தைகளுக்கு எடுக்கப்படுவதாக அந்நாட்டின் டெய்லி என்.கே வலைத்தளம் தெரிவித்துள்ளது. இதற்குமுன் இருந்த பாடத்திட்டத்தின் கீழ் வடகொரிய அதிபர் பற்றி அறிய 30 நிமிடங்களே செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.48%
 • இல்லை
  27.83%
 • யோசிக்கலாம்
  4.97%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்