அமெரிக்காவில் கொத்து கொத்தாக இறக்கும் பறவைகள்

கொத்து கொத்தாக இறக்கும் பறவைகள்.. அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் நூற்றுக்கும் மேற்பட்டவை இறந்து கொத்து கொத்தாக விழுந்து வருகின்றன. 

அமெரிக்காவின் டெக்சாஸ், கொலராடோ, மெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் வானில் பறக்கும் காகங்கள், சிட்டுக்குருவிகள், ராபின்கள் உள்ளிட்ட பறவைகள் இறந்து கீழே விழுகின்றன. ஆங்காங்கே கொத்து கொத்தாக இறந்து தரையில் விழுவதால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், பறவைகள் இறப்பதற்கு காட்டுத்தீ காரணமாக இருக்கலாம் என்று உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பறவைகள் இறப்புகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என உயிரியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர். அதே நேரத்தில் புலம்பெயர்ந்த பறவைகளும் இறப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.09%
 • அனுபவக் குறைவு
  24.56%
 • கிரிக்கெட் அரசியல்
  35.69%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.66%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்