ஆன்லைன் கல்விக்காக பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்கும் மாணவர்கள்

ஆன்லைன் கல்விக்காக பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்கும் மாணவர்கள்

இந்தோனேஷியாவில் ஆன்லைன் வழியில் கல்விக்கா சாதனங்கள் வாங்கவும், இணைய கட்டணம் செலுத்தவும் மாணவர்கள் வீதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று வருகின்றனர்.

இந்தோனேஷியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , அங்குள்ள மாணவர்கள் சுமார் 2 மாதங்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஆன்லைன் கல்வியில் பங்கேற்கு ஆறு விழுக்காட்டினரிடம் மட்டுமே அனைத்து வசதிகளும் உள்ளதாகவும், பெரும்பாலான ஏழைக்குழைந்தைகள் கல்வி கற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், வீதிகளிலும் , குப்பை கிடங்கிலும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று, அதன் மூலம் ஆன்லைன் கல்வி கற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்