பாக். கற்பனை வரைபடம்..! பாதியில் வெளியேறிய அஜித் தோவல்.!!


பாக். கற்பனை வரைபடம்..! பாதியில் வெளியேறிய அஜித் தோவல்.!!


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருந்து பாதியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா; ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, ரஷ்யாவில் ஆன்லைன் வாழியாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் போது பாகிஸ்தான் இந்திய பகுதிகள், பாகிஸ்தான் பகுதிகளாக சித்தரிக்கப்பட்டதாகவும், இந்தியாவின் காஷ்மீர் இந்திய பகுதியாக காட்டப்பாடமால், அவை சர்ச்சைக்குரிய பகுதியாக காட்டப்பட்டது.

மேலும் குஜராத்தின் சில பகுதிகள் பாகிஸ்தான் பகுதியாக காட்டப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாதியில் வெளியேறியதாக தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்