செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டு சிறையிலிருந்தவர் விடுதலை…

எந்த குற்றமும்
செய்யாமல் 37 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1985ம்
ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ராபர்ட் டுபோயிஸ்
என்பவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கொலை செய்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து
அவர் 37ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இதற்கிடையில் அவர் தவறு செய்யவில்லை
என்று நிருபிக்க போராடி வந்தார். இதன்படி டிஎன்ஏ பரிசோதனை மற்றும் பல்லச்சு வைத்து
பரிசோதனை செய்த பிறகு சமீபத்தில் தான் அவர் குற்றவாளி இல்லை என்பது தெரியவந்து. இதனை
தொடர்ந்து அவர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். மேலும் இதுகுறித்து
தவறாக தண்டனை வழங்கியதாக நீதிமன்றம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
இதனை தொடர்ந்து
தனது 56வது வயதில் ராபர்ட் டுபோயிஸ் விடுதலையாகி அவரது குடும்பத்துடன் இணைந்தார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!


ஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.
