பூட்டானில் படைகளை குவிக்கும் சீனா..


பூட்டானில் படைகளை குவிக்கும் சீனா..


எல்லையில் பதற்றமான சூழல் நிலவி  வரும் நிலையில் பூட்டானில் சீனா தனது படைகளை வழக்கத்திற்கு மாறாக குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலையடுத்து இந்திய -சீனா இரு நாட்டு படைகளும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் லடாக் பகுதியில் உள்ள சில முக்கிய மலைகளை இந்திய ரணுவம் கைப்பற்றி சீனாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தியா மென்மையான போக்கையை கடைபிடிக்கும் என்ற கூற்றை மாற்றி, சீனாவை நேதாஜி வழியில் இந்தியா கையாண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவை லாக் செய்ய பூட்டானின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு தனது படைகளை சீனா குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய இந்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவர்; சீனாவின் ஒவ்வொரு அசையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்