சிங்கப்பூரில் கொரோனாவை கண்டுபிடிக்க பாக்கெட் அளவு சாதனம்…

சிங்கப்பூரில் கொரோனாவை கண்டுபிடிக்க பாக்கெட் அளவு சாதனம்…

சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கு பாக்கெட் அளவிலான கொரோனா வைரஸ் தொடர்பு மற்றும் தடமறியும் சாதனம் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்பாடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் சிங்கப்பூரில் பாக்கெட் அளவிலான ஒரு சாதனம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பெட்டி வடிவ டோக்கன்கள் புளூடூத் சிக்னல்களைப் பயன்படுத்தி அருகிலுள்ள மற்றொரு சாதனங்களைப் பதிவு செய்யும். இதன்மூலம் பயனரின் நெருங்கிய தொடர்புகளையும் தொடர்புள்ளவர்களையும் டேட்டாவாக சேமிக்கின்றன. 

ஒருவேலை அந்த பெட்டி டோக்கன் வைத்துள்ள பயனர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களின் சாதனங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும், அதனை தொடர்ந்து இந்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று சோதிக்க கூடிய வரைகளை பிரித்தெடுக்க உதவியாக இருக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்