குழந்தை கண் எதிரே தாயை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள்


குழந்தை கண் எதிரே தாயை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள்


பாகிஸ்தானில் குழந்தைகள் கண்முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை தூக்கிலிட வலியுறுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் லாகூரில் கடந்த செவ்வாயன்று தன் இரு குழந்தைகளுடன்  பெண் ஒருவர் காரில் சென்ற போது , எரிபொருள் காலியானதால், கார் நின்றது. அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பெண்னை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வழக்கை விசாரித்த காவல் அதிகாரி, இரவில் தனியாக சென்றது  பெண்ணின் தவறு என தெரிவித்ததால், அவரை பணியிடை நீக்கம் செய்யுமாறு, முக்கிய நகரங்களில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.34%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  4.99%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.74%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்