சீனாவில் சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்

சீனாவில் சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்


“ஆகஸ்டு 12-ம் தேதி முதல், 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  பேசிய சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி; 19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள், 210 திரும்பும் விமான சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன” என தெரிவித்தார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்