சீன செயலியான டிக்டாக்கை வாங்க ரிலையன்ஸ் திட்டம்..?

சீன செயலியான டிக்டாக்கை வாங்க ரிலையன்ஸ் திட்டம்..?


டிக்-டாக் நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு செய்வது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுக்கும்,சீன வீரர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சீனாவை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்  முடக்கும் வேலைகளில் இந்தியா தீவிரம் காட்டி வந்தது.

அதன் ஒன்றாக சீன செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்தது, மேலும் சீனாவின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் சீனா செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்டால், அந்நிறுவனத்தில் அதிகமான இழப்பு நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சீன செயலியான டிக்-டாக் நிறுவனத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் முதலீடு செய்யவுள்ளதாகவும் இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.09%
 • அனுபவக் குறைவு
  24.56%
 • கிரிக்கெட் அரசியல்
  35.69%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.66%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்