ரஷ்யா வான்பகுதியில் நுழைந்த அமெரிக்க விமானங்கள் விரட்டியடிப்பு
கிழக்கு ஐரோப்பா அருகே கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க விமானப்படையின் உளவு விமானத்தை, ரஷ்ய போர் விமானம் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில் அமெரிக்காவின் ஆர்.சி 135 விமானத்தையும் - பி- 8 போஸிடான் ஆகியவற்றையும் தங்கள் நாட்டின் போர் விமானம் கருங்கடலில் இருந்து பாதுகாப்பான தூரத்திற்கு அழைத்து சென்றாக தெரிவித்துள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!


ஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.
