மகனின் நினைவாக ரூ.14 லட்சம் செலவு செய்த மலையாளி.. தாயகம் திரும்பிய இந்தியர்கள்

மகனின் நினைவாக ரூ.14 லட்சம் செலவு செய்த மலையாளி.. தாயகம் திரும்பிய இந்தியர்கள்


மறைந்த மகனின் நினைவாக துபாயில் இருந்து சுமார் ரூ.14 லட்சம் செலவில் 62 இந்தியர்களை மலையாளி ஒருவர் அழைத்து வந்துள்ளார்.

துபாயில் வசித்து வரும் மலையாளி ஒருவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவித்த 61 இந்தியர்களை கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனது சொந்த செலவில் விமான டிக்கெட்டுகளை வழங்கினார். 
இது தொடர்பாக பேசிய அவர், மறைந்த மகனின் நினைவாக இந்த நிதியுதவி செய்வதாகவும், அவரது 19 வயது மகன் கார் விபத்தி ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார். 
மேலும் 62 இந்தியர்களை தாயகம் அழைத்து வர ரூ.14 லட்சம் செலவானதாகவும், தாயகம் அழைத்து வரப்பட்டவர்கள் மிகுந்த வேதனையுடன் அயல்நாட்டில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்