சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் திருட்டு:-தலைமை அர்ச்சகர் கைது


சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில்  திருட்டு:-தலைமை அர்ச்சகர் கைது


சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், தலைமை பூசாரி கைது செய்யப்பட்டார்.

ஆலயத்தில் அம்மனுக்கு அடிக்கடி அணிவிக்கப்படும் தங்க நகைகள், தலைமை அர்ச்சகரின் கட்டுப்பாட்டில், ஆலய சன்னதியின் உட்பகுதியில் வைக்கப்பட்டிருப்பது வழக்கம். அந்த நகைகள் அடிக்கடி தணிக்கைக்கு உட்படுத்தப்படும். கடந்த முறை அவ்வாறு தணிக்கை செய்யும்போது, சில தங்க நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பூசாரியிடம் விசாரணை நடத்திய போது, காணாமல் போன நகை அவரிடம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்