ஊரடங்கு நேரத்தில் 7,000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம்..

ஊரடங்கு நேரத்தில் 7,000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம்..


கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் பலோம்பே நகரில் மட்டும் இந்த காலக்கட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    59.46%
  • இல்லை
    33.59%
  • யோசிக்கலாம்
    3.86%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்