ரபேல் தெற்காசியாவில் பெரும் ஆயுத குவிப்பிற்கு வழிவகுக்கும்:- பாகிஸ்தான் கவலை

ரபேல்  தெற்காசியாவில் பெரும் ஆயுத குவிப்பிற்கு வழிவகுக்கும்:- பாகிஸ்தான் கவலை


இந்தியாவின் நவடிக்கை ஆயுத குவிப்பிற்கு வழி வகுக்கும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியா பிரான்சிடமிருந்து முதற்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ள, நிலையில் அவை நேற்று அரியானவில் உள்ள அம்பால விமான தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை; அளவுக்கு அதிகமான வகையில் இந்தியா ஆயுதங்களை வாங்குகிறது. இந்தியாவின் இந்த நவடிக்கை தெற்காசியாவில் பெரும் ஆயுத குவிப்பிற்கு வழி வகுக்கும் என ரஃபேல் போர் விமானங்கள் வருகை குறித்து தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்