தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம்

தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம்


பிரிட்டன் அரசு சனோபி பாஸ்டியர்' நிறுவனத்துடன் ஆறு கோடி தடுப்பு மருந்து 'டோஸ்'களை பெற,  பிரிட்டன் அரசு  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள, 'கிளாக்சோ ஸ்மித்கிளைன்' மற்றும் 'சனோபி பாஸ்டியர்' நிறுவனங்கள், ஒன்றிணைந்து, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதித்து வருகின்றன.அந்த பரிசோதனைகள் வெற்றியடைந்தால், அடுத்த வருட துவக்கத்தில், தடுப்பு மருந்துகளை, சுகாதார மற்றும் சமூக நல ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு, முதற்கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, ஆறு கோடி தடுப்பு மருந்து 'டோஸ்'களை பெற, அந்நிறுவனங்களுடன், பிரிட்டன் அரசு நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்