உலகம்
ஆராய்ச்சியாளார்கள் அசத்தல் கண்டுபிடிப்பு… சைகை மொழியை மொழிப்பெயர்க்கும் கையுறை…
ஆராய்ச்சியாளார்கள் அசத்தல் கண்டுபிடிப்பு… சைகை மொழியை மொழிப்பெயர்க்கும் கையுறை…
ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் சைகை மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் கையுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் சைகை மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் கையுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
சைகை மொழியை ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக்கூடிய கையுறை போன்ற சாதனத்தை யு.சி.எல்.ஏ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் அமைப்பு 660 சைகை மொழி, கை சைகைகளை விளக்கி அவற்றை 98.63 சதவீதம் துல்லியத்துடன் மொழிபெயர்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த அமைப்பு ஐந்து விரல்களின் ஒவ்வொன்றின் நீளத்தையும் இயக்கும் மெல்லிய, நீட்டிக்கக்கூடிய சென்சார்களை கொண்டது.