சீன ஆப்களுக்கு தடை விதித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது: சீன வெளியுறவுத் துறை

 சீன ஆப்களுக்கு தடை விதித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது: சீன வெளியுறவுத் துறை


டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 59 சீன ஆப்களை இந்திய அரசு தடை செய்தது பற்றி கவலைப்படுவதாகவும், நிலைமையை 'ஆராய்வதாகவும்' சீனா தெரிவித்துள்ளது. '

லடாக் மோதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமக 59 சீனா செயலிகளை தடை செய்வது மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய   சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது;  டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 59 சீன ஆப்களை இந்திய அரசு தடை செய்தது பற்றி கவலைப்படுவதாகவும், நிலைமையை 'ஆராய்வதாகவும், சீனா கடுமையாக அக்கறை கொண்டுள்ளது  தெரிவித்துள்ளார்.  மேலும் சீன வணிகங்களின் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்