பாக். விமானிகள் போலி உரிமம் விவகாரம் சர்வதேச விமான நிறுவனங்கள் விசாரணை

பாக். விமானிகள் போலி உரிமம் விவகாரம் சர்வதேச விமான நிறுவனங்கள் விசாரணை


கத்தார் ஏர்லைன்ஸ் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் விமானிகளுக்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ளன. 

கடந்த மே 22ம் தேதி கராச்சியில் விமான விபத்து ஏற்பட்டது. இதில் 97 பயணிகள் உயிரிழந்தனர். விமானிகள் மற்றும் விமான கட்டுப்பாடு மையத்துடனான எச்சரிக்கையை அலட்சியம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் விமானிகள் போலி உரிமம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் சார்வார் குலாம் சர்வார் கூறுகையில், 262 விமானிகள் மோசடி செய்து பணியில் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். 

இந்நிலையில் கத்தார் ஏர்லைன்ஸ் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் ஊழியர்களுக்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ளன. மேலும் குவைத் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் 7 விமானிகள் மற்றும் 56 பொறியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்