இந்தியா ஜப்பான் கடற்படையுடன் இணைந்து போர் ஒத்திகை

இந்தியா ஜப்பான் கடற்படையுடன் இணைந்து போர் ஒத்திகை


லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்தியா ஜப்பான் நாட்டுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டது.
 
இந்தியப் பெருங்கடலில், இந்தியா கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் ராணா மற்றும்  ஐ.என்.எஸ் குலிஷ் ஆகிய போர்க் கப்பல்கள் ஜப்பான்  கடற்படையின் ஜே.எஸ் காஷ்மீர் மற்றும் ஜே.எஸ் ஷிமாயுகி கப்பல்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டன. சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் கடற்படை போர்க்கப்பல்கள் அமெரிக்கக் கடற்படையுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்