1.4 மில்லியன் டாலர் மதிப்பிலான 28 டெஸ்லா கார்களை ஆன்லைனில் தவறுதலாக ஆர்டர் செய்த நபர்;

1.4 மில்லியன் டாலர் மதிப்பிலான  28 டெஸ்லா கார்களை ஆன்லைனில் தவறுதலாக  ஆர்டர் செய்த நபர்;


 ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் 1.4 மில்லியன் டாலர் மதிப்பிலான 28 டெஸ்லா கார்களை தவறுதலாக ஆர்டர் செய்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தியில்; ஜெர்மனியை சேர்ந்த ஒருவரின் மகன் ஆன்லைனில் டெஸ்லா கார் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஆர்டர் செய்ததற்கான  எந்த தகவலும்  வரததால், அவர் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு புதிய ஆர்டர் சேர்க்கப்படுவதை அறியாமல், இரண்டு மணி நேரம் மீண்டும் மீண்டும் பொத்தானை அழுத்தினார். 

இதனையடுத்து ஆர்டர் செய்த உத்தரவுகளை ரத்து செய்ய டெஸ்லா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்