அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட்:


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து டொனால்டு டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச காவல்துறை உதவ வேண்டும் என ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதலுக்காக டிரம்ப்புக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்