4 லட்சத்து 55 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

கொரோனா அப்டேட்... 4 லட்சத்து 55 ஆயிரம் பேர் உயிரிழப்பு!
4 லட்சத்து 55 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

கொரோனா அப்டேட்... 4 லட்சத்து 55 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. 
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 85 ஆயிரத்து 65 ஆயிரத்து 65 ஆயிரத்து 554 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 36 லட்சத்து 1 ஆயிரத்து 977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 465 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 45 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரத்து 487 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா - 1,20,621
பிரேசில் - 47,869
இந்தியா - 12,237
இங்கிலாந்து - 42,288
ஸ்பெயின் - 27,136
இத்தாலி - 34,514
மெக்சிகோ - 19,080
பிரான்ஸ் - 29,603

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com