இந்தியா, அமெரிக்காவை சமாளிக்க சீனாவின் சித்து விளையாட்டு...களமிறங்கும் wolf warriors

இந்தியா, அமெரிக்காவை சமாளிக்க சீனாவின் சித்து விளையாட்டு...களமிறங்கும் wolf warriors


இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா, புதிதாக ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நாளுக்கு நாள் சண்டை தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது.

இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா தற்போது புதிதாக wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளது. ஓநாய் வீரர்கள் படை என்பது ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் படை கிடையாது. மாறாக ஓநாய் வீரர்கள் படைநேரடியாக இணையத்தில் தலைவர்களை தாக்கும் படை ஆகும்

இந்த குழுவின் சீனாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள், ராணுவ மேஜர், செய்தியாளார்கள், அரசியல் விமர்சகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வேலை ஒரு நாட்டை அவமானப்படுத்துவது. அந்நாட்டை இகழ்ந்து பேசுவது. அந்த நாட்டை மிக மோசமாக மிரட்டுவது. ரகசியங்களை வெளியிட போவதாக மிரட்டுவது, உளவு தகவல்களை வெளியிட போவதாக கூறுவது ஓநாய் வீரர்கள் படையின் முக்கிய அம்சம் ஆகும். இதனால் தற்போது இந்தியாவையே கூட, போர் ஏற்பட்டால் பெரிய இழப்பு உங்களுக்கு ஏற்படும், ஜாக்கிரதை என்று சீனா மிரட்டி இருக்கிறது. இதுவும் ஓநாய் வீரர்கள் படையின் வேலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.45%
 • தவறான முடிவு
  20.61%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.93%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்