அமெரிக்கா விண்வெளி சாதனை! 2 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்க ராக்கெட்!

அமெரிக்கா விண்வெளி சாதனை! 2 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்க ராக்கெட்!

அமெரிக்காவைச் சேர்ந்த 'ஸ்பேஸ்எக்ஸ்' என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு வீரர்களை அனுப்ப முடிவு செய்தது. இதற்காக நாசாவை சேர்ந்த டக்ளஸ் ஹர்லி மற்றும் ராபர்ட் பெஹன்கென் ஆகிய வீரர்கள் தேர்வாகினர். நள்ளிரவு 1:00 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

முன்னதாக கேப் கேனவராலில் பலத்த சூறாவளி வீசியதால் ராக்கெட் ஏவுவது தாமதமானது. 2011ல் இருந்து தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பாத நாசா 9 வருடங்களுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக தற்போது மனிதர்களை அனுப்பியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்