தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் புகழாரம்


தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த 
சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் புகழாரம்
டெல்லியிலிருந்து பீகாருக்கு ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம்  தந்தையை சைக்கிளில்  அழைத்து வந்த சிறுமிக்கு இவாங்கா ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லி குருகிராமில் தந்தையுடன் 15 வயது சிறுமி ஜோதி குமாரி தங்கியிருந்தார் ஊரடங்கிற்கு இடையே விபத்தில் காயமடைந்த தந்தையை பின்புறம் அமர வைத்து 7 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து பீகாரில் உள்ள சொந்த ஊரான தர்பங்காவிற்கு அழைத்துச் சென்றார்.

ஜோதிகுமாரியை பலரும் பாராட்டி வருகின்றனர் இந்தநிலையில்

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், சிறுமி ஜோதி இந்திய மக்களின் பொறுமை, விடா முயற்சி மற்றும் அன்பின் உயரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ட்வீட்டில் புகழ்ந்துள்ளார். இணைய வாசிகள் பலரும் சிறுமி ஜோதியை பாராட்டி வருகின்றனர்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்