பாகிஸ்தானில் விமான விபத்து..100 பேரின் கதி..?

பாகிஸ்தானில் விமான விபத்து..100 பேரின் கதி..?


பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. லாகூரில் இருந்து கராச்சி சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. விபத்துக்கு உள்ளான விமானத்தில் 100 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்