கொரோனா அப்டேட்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,34,072 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 
உலகம் முழுவதும் கொரோனாவால் 5,189,178 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,078,557 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,635 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 209க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்