அமெரிக்காவில் மீண்டும் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்

அமெரிக்காவில் மீண்டும் அதிகரித்த கொரோனா  உயிரிழப்புகள்


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் 28 ஆயிரத்தை நெருங்கியதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததால், அங்கு பலியானோரின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. 27 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்