கொரோனா அப்டேட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 20.78 லட்சத்தைத் தாண்டியது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 214 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20.78 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 45,635க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்