வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமியை அழிக்க முயற்சிக்கும் அமெரிக்கா...

வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமியை அழிக்க முயற்சிக்கும் அமெரிக்கா...


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுரங்கப் பாதை ரயில் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் யுவிசி விளக்கு  வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமி அழிப்பு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி கடும் சேதங்களை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவில் உள்ள சுரங்க பாதை ரயில் நிலைய பகுதிகளிலும், ரயில்கள், பேருந்துகளிலும், காலி இடங்களிலும் நியூயார்க் பெருநகர போக்குவரத்து ஆணையம்  டென்வரை சேர்ந்த புரோ லைட்டிங் நிறுவனம் தயாரித்த யுவிசி லைட்டுகள் மூலம் கொரோனாவை அழிக்கும் பரிசோதனையை நடத்தி வருகிறது. இதற்காக 150 யுவிசி  பிரிவுகளை அந்த ஆணையம் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்