கொரோனா எதிரொலி; இத்தாலி பலி எண்ணிக்கை 7,503ஆக உயர்வு!

இத்தாலியில் இதுவரை கொரோனா பாதிப்பால் 74 ஆயிரத்து 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் 7,503 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கொரோனா பாதிப்பால் குணமடைந்து 9,362 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன்படி, உலக அளவில் எண்ணிக்கையில் தொடர்ந்து இத்தாலி முதலிடத்தில் உள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து விட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்