வூகானில் சேவையாற்றிய கடைசி மருத்துக் குழுவும் சொந்த ஊர் திரும்பியது;

வூகான் மாகாணத்தில் சேவையாற்றி வந்த கடைசி மருத்துவ குழுவும் நேற்று சொந்த ஊருக்கு திரும்பியதாக சீன தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக ஹுபெய் மாநிலத்தில் மருத்துவ சேவையாற்றி வந்த குய்சோ மருத்துவக் குழுவைச் சேர்ந்த 177 மருத்துவப் பணியாளர்கள் 2 விமானங்களின் மூலம் வூஹானிலிருந்து குய்யாங் நகரைச் சென்றடைந்தனர்.

குய்சோ மாநிலம் திரும்பிய 5வது மருத்துவ உதவிக்குழு இதுவாகும். அத்துடன், வூஹானில் இருந்து வெளியேறிய கடைசி குய்சோ மருத்துவ உதவிக் குழுவும் இதுவாகும் என சீனா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்