கொரோனா அச்சுறுத்தல் 23 கைதிகள் சுட்டுக்கொலை

கொலம்பியாவில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்த நிலையில் 231 பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், இதனால் எளிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்க கூடும் என கூறி சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திடீரென காவல்துறையினருக்கும், கைதிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 80க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்