டெல்லி வன்முறை சம்பவத்துக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறை சம்பவத்துக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறையை கண்டிப்பதாக ஈரான் அமைச்சர் ஜாரிஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் உள் விவகாரங்களில் ஈரான் தலையிட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கான ஈரான் தூதர், அலி செங்கோனி நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.