பிப்ரவரி 22: ஐக்கிய அமெரிக்காவின் தந்தை பிறந்த தினம்…

பிப்ரவரி 22: ஐக்கிய அமெரிக்காவின் தந்தை பிறந்த தினம்…

ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியுரசு தலைவரான ஜார்ஜ் வாஷிங்டன் கடந்த 1732-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தார். இவர் 1789 முதல் 1797 வரை அதாவது 8 ஆண்டுகள், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்