டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா ஹெல்ப்.. அமெரிக்க உளவுத் துறை தகவல்...

அமெரிக்க அதிபர் மற்றும் பார்லிமென்ட் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. அதிபர் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற ரஷ்யா உதவி செய்துகிறது என அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறைமுகமாக ரஷ்ய உதவி செய்வதை வெளிப்படுத்திய அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் மீது டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்தார்.

இந்நிலையில், அமெரிக்க உளவுத் துறை தலைவர் மேக்குயருக்கு பதிலாக, ஜெர்மனிக்கான அமெரிக்க தூதராக இருந்த கிரீனெலை உளவுத் துறையின் தற்காலிக தலைவராக ட்ரம்ப் நியமித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்