கொரோனா வைரஸ்: முடங்கிய ஹூபேய் மாகாணம்.. டிவி விலை உயரும் அபாயம்!

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (கோவிட்-19) உலக அளவில் தீயாய் பரவி வருகிறது. 

ஹூபேய் மாகாணத்திலுள்ள 11 மில்லியன் கொண்ட வுஹான் நகர மக்கள் கொரோனா வைரஸால் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அந்த நகரத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வுஹான் நகரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் டிவி பேனல் தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, டிவி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்