ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் விபத்து… 2 பேர் பலி..

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து மெல்போர்னுக்கு 153 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. வாலன் என்ற நகரத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது ரயிலின் 5 பெட்டிகள் மற்றும் எஞ்சின் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் 54 வயது ஆண் ஓட்டுநர் மற்றும் 49 வயது இணை விமானி பெண் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று  வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்