3 நாள் சாக்லேட் கண்காட்சி பிரஸல்ஸில் கோலகலமாக தொடங்கியது

3 நாள் சாக்லேட் கண்காட்சி பிரஸல்ஸில் கோலகலமாக தொடங்கியது
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் 3 நாள்  சாக்லேட் கண்காட்சி கோலகலமாக இன்று தொடங்கியது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் விதவிதமான சாக்லேட்கள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் ஏராளமான சாக்லேட் நிறுவனங்கள் தங்களது விதவிதமான சாக்லேட் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. மேலும் கண்காட்சியை காணவந்த சாக்லேட் பிரியர்கள் உற்சாகத்துடன் சாக்லேட்களை ரசித்து, சுவைத்து மகிழ்ந்தனர். 

இந்த கண்காட்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேட் வாக்கில் , அழகிகள் சாக்லேட் நிறத்தில் பல்வேறு விதமான சாக்லேட் வடிவத்தில் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஒய்யார நடை நடந்து சாக்லேட் ஆர்வலர்களை பரவசப்படுத்தினர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்