கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் களையிழந்த காதலர் தினம்


கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் காதலர் தினம் களையிழந்து வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 40 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக பெரிய கட்டிடங்களில் லிப்ட் வசதியை முடக்கியது, இரண்டு மாகானங்களில் போக்குவரத்து துண்டிப்பு என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் காதலர் தினம் களையிழந்ததாகவும், இதன் மூலம் சீனாவில் 90 சதவீதம் ரோஜா மலர்கள் விற்பனை சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்