மனைவிக்காக தன் உயிரையே தியாகம் செய்ய தயாரான கணவன்!

மனைவிக்காக தன் உயிரையே தியாகம் செய்ய தயாரான கணவன்!

கேரளாவை சேர்ந்த 32 வயதான அனில் நினன் தனது மனைவி நீனு மற்றும் 4 வயது மகனுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அவரது வீட்டில் மின்சார பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி நீனு படுக்கையறையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

அதனால் அவரை காப்பாற்ற அனில் நினன் முற்பட்டுள்ளார். தற்போது அவர் 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அவருடைய மனைவி 10% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்